வேலைவாய்ப்பு
ITI முடித்தவர்களுக்கு HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![HAL 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/HAL-1.jpg)
HAL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Hindustan Aeronautics Limited (HAL)
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Trade Apprentices Training
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு + ITI (அல்லது) 08ம் வகுப்பு + ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Merit list மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி – [email protected]
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.01.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.