வேலைவாய்ப்பு

ரூ.23000/‐ சம்பளத்தில் HAL நிறுவனத்தில்வேலைவாய்ப்பு!

Published

on

HAL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

 

நிறுவனம்: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Assistant (Clerical) கல்வித்தகுதி: MA/M.Sc./M.Com போன்ற முதுகலை பல்கலைக்கழகப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

வயது: 33 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.23,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ சோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள 1692_CareerPDF1_Special Recruitment Drive for SC(Ex-Servicemen)-Extension of last date.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.12.2022.

seithichurul

Trending

Exit mobile version