வேலைவாய்ப்பு

B.E./B.Tech முடித்தவர்களுக்கு Grid India வேலைவாய்ப்பு!

Published

on

Grid India காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Grid Controller of India Limited

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Graduate Apprentices

கல்வித்தகுதி: B.E./B.Tech(Engg.)in Electrical Engineering பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

பயிற்சி காலம்: ஒரு வருடம்

மின்னஞ்சல் – nerldchr@posoco.in, nerldchr@grid-india.in

விண்ணப்பிக்கும் முறை: http://portal.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.01.2023.

seithichurul

Trending

Exit mobile version