வேலைவாய்ப்பு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

Published

on

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரியலூர்

மொத்த காலியிடங்கள்: 81

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Lab Technician, Driver, Ward Assistant, Hospital Worker, Vehicle Pusher, Sanitary Worker

கல்வித்தகுதி: டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1ytjt9vb8cdESd-Y0w1D5nny_oVU10e80/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.11.2022.

seithichurul

Trending

Exit mobile version