வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாட்டில் உள்ள ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ESIC தமிழ்நாடு

மொத்த காலியிடங்கள்: 61

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Resident, Assistant Professor

கல்வித்தகுதி: MA/ M.Sc in Psychology, M.Phil in Psychology, MBBS, MA, M.Sc, M.Phil, MD, MS, DNB ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 67 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.67,700/- முதல் ரூ.1,30,797/-வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWD/பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் இல்லை, மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.500.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/10/ESIC-TN-Senior-Resident-Other-Posts-Notification.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/10/ESIC-TN-Senior-Resident-Other-Posts-Application-form.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/10/ESIC-TN-Application-Form-for-Assistant-Professor-Posts.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 002, 03, 04, 5.11.2022.

seithichurul

Trending

Exit mobile version