வேலைவாய்ப்பு

மாதம் ரூ.20,000 ஊதியத்தில் தினமும் 3 மணிநேரம் வேலைவாய்ப்பு!

Published

on

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் – Employees State Insurance Corporation (ESIC)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Faridabad – Haryana

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Yoga Instructor – யோகா பயிற்றுவிப்பாளர்

கல்வித்தகுதி: M.A Yoga/M. Sc (Yoga), Degree in Yoga தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.20000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Walk-In Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Medical College and Hospital, NH 3, NIT, Faridabad-121001(Haryana)

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/e52682bab905eb4c5a4664f9a8338cdd.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.12.2022.

 

Trending

Exit mobile version