வேலைவாய்ப்பு

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் – Employees State Insurance Corporation (ESIC)

மொத்த காலியிடங்கள்: 52

வேலை செய்யும் இடம்: Chennai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Professor, Assistant Professor

கல்வித்தகுதி: MA, M.Sc, M.Phil முடித்திருக்க வேண்டும்.

வயது: 67 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.47,838 /- முதல் ரூ.2,28,942/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ ST/ PWD/ Women/ Ex – Servicemen பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Office of Dean, ESIC Medical College & Hospital, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/DEO-Gr.B-1.pdf” title=”DEO-Gr.B”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.12.2022.

seithichurul

Trending

Exit mobile version