வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ESIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் – Employees State Insurance Corporation (ESIC)

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Specialist

கல்வித்தகுதி: DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை.

மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.60,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்க்காணல் நடைபெறும் இடம்: ESIC Regional Office, 143, Sterling Road, Nungambakkam, Chennai – 34.

விண்ணப்பிக்கும் முறை: https://www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1PZo51aRpv5_Bu0nbbToL3Y4reuLcteaN/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com  இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version