வேலைவாய்ப்பு

ரூ.72 ஆயிரம் சம்பாதிக்க ஒரு நல்ல வேலைவாய்ப்பு!

Published

on

பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Employees State Insurance Corporation (ESIC)
பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்

மொத்த காலியிடங்கள்: 16

வேலை செய்யும் இடம்: Patna

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Resident

கல்வித்தகுதி: MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

வயது: 30 முதல் 69 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.72,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50/- முதல் ரூ.250/-.

தேர்வுச் செயல் முறை: நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.esic.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – College Council Room, College Building, ESIC Medical College & Hospital, Bihta, Patna-801103.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/833-esic-bihar-recruitment-2023-walk-in-interview-for-16-junior-resident-notification-application-form4.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version