வேலைவாய்ப்பு

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கடலூர் மாவட்ட நீதிமன்றம்

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Legal Aid Defense Counsel, Deputy Chief Legal Aid Defense Counsel, Assistant Legal Aid Defense Counsel, Office Assistants/ Clerks, Receptionist-cum-Data Entry operator (Typist) மற்றும் Office peon (Munshi/Attendant)

கல்வித் தகுதி: 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 21 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000 வரை இருக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முகவரி: தலைவர்/தலைமை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், மாவட்ட நீதிமன்ற வளாகம், கடலூர் – 607 001.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/07/LADCS-Application_0.pdf” title=”LADCS Application_0″]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/07/Notification-final_0.pdf” title=”Notification final_0″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.07.2022.

seithichurul

Trending

Exit mobile version