வேலைவாய்ப்பு

இரயில்வேயில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பு!

Published

on

இரயில்வேயில் பல்வேறு வகையான காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Eastern Railway – கிழக்கு இரயில்வே

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: Kolkata

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Railway Advocate

கல்வித்தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி.

வயது: குறிப்பிடவில்லை.

மாத சம்பளம்: விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://er.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Sir Law Officer/ HQ, Eastern Railway, 3 Koliyaghat Street, Ground Floor, Kolkata – 700 001

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/2335-eastern-railway-railway-advocate-posts-notification-and-application-form6.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.01.2023

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version