வேலைவாய்ப்பு

ரூ.1,12,400 ஊதியத்தில் DRDO CEPTAM-10/A&A நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

DRDO CEPTAM-10/A&A நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: DRDO CEPTAM-10/A&A

மொத்த காலியிடங்கள்: 1061

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Junior Translation Officer (JTO), Stenographer & others

கல்வித்தகுதி: 10, 12ம் வகுப்பு, Bachelor’s degree, Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,900/- முதல் ரூ.1,12,400/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: TIER-I (CBT), Tier-II (SKILL/PHYSICAL FITNESS AND CAPABILITY TEST, WHEREVER APPLICABLE) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.drdo.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/CEPTAM10_AA_Final03112022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.12.2022.

Trending

Exit mobile version