வேலைவாய்ப்பு

ரூ.1,42,400/- சம்பளத்தில் தமிழக தொலைத்தொடர்புத் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக தொலைத்தொடர்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தொலைத்தொடர்புத் துறை

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Sub Divisional Engineer & Junior Telecom Engineer

கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / டெலிகம்யூனிகேஷன் / ஐடி / இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகியவற்றில் பி.இ/ பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35, 400/- முதல் ரூ.1, 42,400/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://dot.gov.in/sites/default/files/TN%20LSA_0.pdf?download=1 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.11.2022.

Trending

Exit mobile version