வேலைவாய்ப்பு

ரூ.1,51,100/- ஊதியத்தில் தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தொலைத்தொடர்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Department of Telecommunication (DOT)

மொத்த காலியிடங்கள்: 14

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Sub Divisional Engineer, Junior Telecom Officer, Personal Assistant, Stenographer Grade ‘C’

கல்வித்தகுதி: 12th/ Diploma/ B.E/B.Tech என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,500/- முதல் ரூ.1,51,100/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: தகுதியின் அடிப்படையில் (deputation ) தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/Corrigendum-Notificaion-for-SDE-JTO-PA-STENO-on-deputation-in-Gujarat-LSA.pdf” title=”Corrigendum Notificaion for SDE JTO PA STENO on deputation in Gujarat LSA”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.01.2023.

seithichurul

Trending

Exit mobile version