வேலைவாய்ப்பு

அரசு தலைமை மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

Published

on

அரசு தலைமை மருத்துவமனையில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (கடலூர்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Clinical Psychologist, OT Technician

கல்வித்தகுதி: M.Sc Psychology/ M.Phil Clinical Psychology/ MA அல்லது M.Sc Psychology முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 23 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,000/- முதல் ரூ.18,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: cuddalore.nic.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – உறுப்பினர் செயலர்/ இணை இயக்குநர் , மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம், மாவட்ட நலவாழ்வு சங்கம், கடலூர் மாவட்டம்

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/09/2022091937.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.09.2022.

Trending

Exit mobile version