வேலைவாய்ப்பு
தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!
தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: District Health Society, Chennai
மாவட்ட சுகாதார சங்கம், சென்னை
மொத்த காலியிடங்கள்: 74
வேலை செய்யும் இடம்: Chennai
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: DEO, Lab Technician
கல்வித்தகுதி: 12th, Diploma in Computer Application, B.Sc, Graduation, MBBS, M.Sc, MSW, MPHW/ LHV/ ANM, Graduation Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 33 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.13,000 – ரூ.60,000 /- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://Chennai .nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Office of The Programme Officer, District TB Centre, No.26, Puliyanthope High Road, Puliyanthope, Chennai- 600012
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.01.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.