வேலைவாய்ப்பு

சென்னையில் அருமையான வேலைவாய்ப்பு!

Published

on

மாவட்ட சுகாதார சங்கம், சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: District Health Society, Chennai – மாவட்ட சுகாதார சங்கம், சென்னை

மொத்த காலியிடங்கள்: 74

வேலை செய்யும் இடம்: Chennai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: DEO, Lab Technician

கல்வித்தகுதி: 12th, Diploma in Computer Application, B.Sc, Graduation, MBBS, M.Sc, MSW, MPHW/ LHV/ ANM, Graduation Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.13,000 – ரூ.60,000 /- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://Chennai .nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Office of The Programme Officer, District TB Centre, No.26, Puliyanthope High Road, Puliyanthope, Chennai- 600012

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/DHS-Chennai-Recruitment-74-DEO-Lab-Technician-Notificaiton12.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.01.2023.

Trending

Exit mobile version