வேலைவாய்ப்பு

சுகாதார சங்கத்தில் புதியதோர் வேலைவாய்ப்பு!

Published

on

மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: District Health Society, Tiruvannamalai
மாவட்ட சுகாதார சங்கம், திருவண்ணாமலை

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Tiruvannamalai – Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Student Internship

கல்வித்தகுதி: 10th,ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்: ரூ.13,798/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://tiruvannamalai.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Deputy Director of Health Works, District Health Society, Deputy Director of Health Works Office, Old GH Campus, Tiruvannamalai-606601.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/20230104352.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version