வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார சங்கம்

மொத்த காலியிடங்கள்: 22

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Dental Surgeon, MPHW, etc

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, Diploma, DTYDHH, DHLS, BDS. B.Sc/ M.Sc Nursing என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.8,500/- முதல் ரூ.34,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர், மாவட்ட சுகாதாரச் சங்கம், சுகாதாரப் பணி துணை இயக்குநர் அலுவலகம், பெருங்கூர் சாலை, கள்ளக்குறிச்சி-606213.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/DHS-Kallakurichi-Dental-Surgeon-MPHW-Posts-Application-Form.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Official-Notification-for-Dental-Surgeon-Post.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Official-Notification-for-Urban-Health-Manager-Sector-Health-Nurse.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.01.2023.

Trending

Exit mobile version