வேலைவாய்ப்பு

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் & அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

Published

on

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் & அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆரம்ப சுகாதார நிலையம் & அரசு மருத்துவமனை

மொத்த காலியிடங்கள்: 15

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: பல்‌ மருத்துவ அலுவலர்கள்‌ மற்றும் பல்‌ மருத்துவ உதவியாளர்கள்‌

கல்வித்தகுதி: BDS பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றும்‌ Tamil Nadu Dental Council Registration செய்தும்‌ இருக்க வேண்டும்‌.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.13,800/- முதல் ரூ.34,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/2022112135.pdf”]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/2022112242.pdf”]  என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.12.2022.

Trending

Exit mobile version