வேலைவாய்ப்பு

நீலகிரி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

நீலகிரி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: District Health Society, Nilgiris (DHS Nilgiris) –
மாவட்ட சுகாதார சங்கம் நீலகிரி

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: Nilgiris

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Medical Officer, Health Inspector

கல்வித்தகுதி: 08th, 10th, 12th, B.Sc, M.Sc, MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை

மாத சம்பளம்: ரூ.8,500 முதல் ரூ.60,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC/ Ex-serviceman/ Women பிரிவினருக்கு ரூ.885/-, SC/ ST/ EWS/ PH பிரிவினருக்கு ரூ.531/-

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://nilgiris.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Executive Secretary/ Deputy Director, District Health Society, Jail Hills, Nilgiris District, Tamilnadu

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version