வேலைவாய்ப்பு

கலங்கரை விளக்கங்கள் மற்றும் விளக்குகள் இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கலங்கரை விளக்கங்கள் மற்றும் விளக்குகள் இயக்குநரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Directorate General of Lighthouses and Lightships (DGLL) கலங்கரை விளக்கங்கள் மற்றும் விளக்குகள் இயக்குநரகம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Chennai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Technician (General)

கல்வித்தகுதி: 10th, Diploma in Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.dgll.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Director, Directorate of Lighthouses and Lightships, Deep Bhavan, 5/20, Jaffar Syrang Street, Chennai – 600001

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/DGLL-Technician-General-Post-Notification-And-Application-form2.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.12.2022.

Trending

Exit mobile version