வேலைவாய்ப்பு

தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

CSIR – CECRI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CSIR – CECRI

மொத்த காலியிடங்கள்: 19

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு(காரைக்குடி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Associate – I மற்றும் Project Co-ordinator – I கல்வித்தகுதி: B.Tech. in Biotechnology அல்லது B.E / B.Tech. in EEE / ECE B.Sc. in Electronics / Diploma in EEE / ECE/ Mechanical, Ph.D. in Metallurgical Engineering / Metallurgical and Materials Science Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,000/- முதல் ரூ.60,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/10/CECRI-Recruitment-19-Project-Associate-1-Project-Assistat-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.10.2022.

seithichurul

Trending

Exit mobile version