வேலைவாய்ப்பு

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Chennai Petroleum Corporation Limited (CPCL)
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: Chennai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Ex. Servicemen

கல்வித்தகுதி: BA/ MA, Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000/- முதல் ரூ.2,40,200/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல், எழுத்துத் தேர்வு, உடல் மற்றும் சகிப்புத்தன்மை தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cpcl.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/CPCL-Ex.-Servicemen-Posts-Notification1.pdf” title=”CPCL-Ex-Servicemen-Posts-Notification1″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.01.2023.

 

Trending

Exit mobile version