வேலைவாய்ப்பு

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CPCL

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Manager, Officer, Junior Technical Assistant IV

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, Degree,MBA, Post-Graduate Degree, Post Graduate Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற Indian Army / Indian Navy / Indian Air force-ல் பணிபுரிந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000/- முதல் ரூ.2,40,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/Advertisment-for-Admn-Fire.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/Advertisment-for-CC.pdf”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version