வேலைவாய்ப்பு

ரூ.2,25,000/- ஊதியத்தில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CMRL-Chennai Metro Rail Limited
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: Chennai – Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: GM, Vigilance Officer

கல்வித்தகுதி: B.E, B.Tech, MBA, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 முதல் 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,50,000 முதல் ரூ.2,25,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Medical Examination/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://chennaimetrorail.org/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Additional General Manager (HR), Chennai Metro Rail Limited CMRL, Chennai, Tamil Nadu.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள CMRL JOBS 2023என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

seithichurul

Trending

Exit mobile version