வேலைவாய்ப்பு

சென்னை துறைமுக அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Chennai Port

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project fellow

கல்வித்தகுதி: Dy.HODs அல்லது அதற்கு மேல் பதவி வகித்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது: 70 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.78,800/- முதல் ரூ.2,20,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/io2022.pdf”]  என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.12.2022.

 

Trending

Exit mobile version