வேலைவாய்ப்பு

கடலோரக் காவல்படை கப்பல் பராமரிப்பு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கடலோரக் காவல்படை கப்பல் பராமரிப்பு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

#image_title

நிறுவனம்: CGSMA

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Graduate & Diploma Apprentice

கல்வித்தகுதி: Engineering Graduate & Diploma மற்றும் Non Engineering Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – கடலோர காவல்படை கப்பல் பராமரிப்பு ஆணையம் (சிஜிஎஸ்எம்ஏ) 56, சூரியநாரைனா, செட்டி தெரு, காசிமேடு சென்னை-600013

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள announcement230127_170103_761 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version