வேலைவாய்ப்பு

ரூ.89890/- ஊதியத்தில் Central Bank of India-வில் வேலைவாய்ப்பு!

Published

on

Central Bank of India-வில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

 

நிறுவனம்: இந்திய மத்திய வங்கி

மொத்த காலியிடங்கள்: 250

வேலை செய்யும் இடம்: Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Manager Scale IV & Senior Manager Scale III (Mainstream)

கல்வித்தகுதி:Bachelor’s Degree in Engineering/Technology, Degree, Diploma in Engineering/Technology என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது: 35 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.76010-2220(4)-84890-2500(2)-89890

விண்ணப்பக் கட்டணம்: ரூ.850/-+GST

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/cbicmsmjan23/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள Notification-_CM_SM 1 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version