வேலைவாய்ப்பு

தென்னை அபிவிருத்தி சபையில் வேலைவாய்ப்பு!

Published

on

தென்னை அபிவிருத்தி சபையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Coconut Development Board – CDB, தென்னை அபிவிருத்தி சபை

மொத்த காலியிடங்கள்: 77

வேலை செய்யும் இடம்: All Over India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Deputy Director, Assistant Director, Statistical Officer

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, Master Degree, Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 27 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.2,08,700 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.coconutboard.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Recruitment-Notice-English4.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.12.2022.

Trending

Exit mobile version