வேலைவாய்ப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CBSE

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Deputy Secretary, Assistant Secretary மற்றும் Analyst

கல்வித்தகுதி: உளவியல்/ கல்வித் தொழில்நுட்பம்/ பொருளாதாரம்/ கணிதம்/ புள்ளியியல்/ பொறியியல்/ கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,600/- முதல் ரூ.39,100/-வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cbseit.in/cbse/2022/recurit/index.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Notification_rec_Deputation_07112022.pdf”]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Advertisement_for_deputation_27092022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.11.2022.

seithichurul

Trending

Exit mobile version