வேலைவாய்ப்பு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Joint Secretary, Additional Internal Auditor and Financial Advisor, Senior Accounts Officer & Accounts Officer
கல்வித்தகுதி: இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 56 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.8,700/- முதல் ரூ.67,000/- வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: https://cbseit.in/cbse/2022/recurit/index.aspx என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
- [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/09/Details_Advertisement_2022.pdf”]
- [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/09/Notification_Rec_14092022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.09.2022.