வேலைவாய்ப்பு

கன்டோன்மென்ட் போர்டு வெலிங்டனில் வேலைவாய்ப்பு!

Published

on

கன்டோன்மென்ட் போர்டு வெலிங்டனில் காலியாக உள்ள இடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Cantonment Board

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Lab Technician, Secondary Grade Teacher மற்றும் Mazdoor

கல்வித்தகுதி: டிப்ளமோ, ITI, UG பட்டம் (கணிதம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,500/- முதல் ரூ.63,600/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://wellington.cantt.gov.in/recruitment/ என்ற இணையதளத்திபமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் இருந்தால் விண்ணப்பியுங்கள்.

மின்னஞ்சல் முகவரி – cbwell.rect@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://wellington.cantt.gov.in/wp-content/uploads/sites/57/2022/10/RectNotice002.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.11.2022.

Trending

Exit mobile version