வேலைவாய்ப்பு

எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு!

Published

on

எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BSF எல்லைப் பாதுகாப்புப் படை

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Commandant (Water Wing)

கல்வித்தகுதி: மரைன் இன்ஜினியரிங்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 22 முதல் 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100 – 1,77,500/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/Female/BSF Serving Personnel பிரிவினருக்கு ரூ.47.2/-, மற்ற பிரிவினருக்கு ரூ.447.2/-.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://rectt.bsf.gov.in/registration/basic-details?guid=152d667f-3b2d-11ed-b625-0264d54d41fa அல்லது bsf.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/BSF-Instructions.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/BSF-Assistant-Commandant-Post-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.11.2022.

Trending

Exit mobile version