வேலைவாய்ப்பு

10th, ITI, Diploma முடித்தவர்களுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு!

Published

on

எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Border Security Force (BSF) – எல்லைப் பாதுகாப்புப் படை

மொத்த காலியிடங்கள்: 30

வேலை செய்யும் இடம்: All India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Sub Inspector, Constable

கல்வித்தகுதி: 10th, ITI, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.1,12,400/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC/ Ex-serviceman/ Women பிரிவினருக்கு ரூ.885/-, SC/ ST/ EWS/ PH பிரிவினருக்கு ரூ.531/-

தேர்வுச் செயல் முறை: உடல் தரநிலை சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://bsf.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள BSF-Recruitment-Sub-Inspector-and-Constable-Posts-Notification3 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version