வேலைவாய்ப்பு

எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு! 10th, Diploma, ITI படித்திருந்தால் போதும்!

Published

on

எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Border Security Force (BSF), எல்லைப் பாதுகாப்புப் படை

மொத்த காலியிடங்கள்: 254

வேலை செய்யும் இடம்: All India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Head Constable கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, Diploma, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 52 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.81,100வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://bsf.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Deputy Inspector General (Tpt), Directorate General, BSF, Block No.10, CGO Complex, Lodhi Road, New Delhi – 110003

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள content/uploads/2022/11/BSF-Notification-and-Application-Form-for-254-Head-Constable-Posts7.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 3.1.2023.

seithichurul

Trending

Exit mobile version