வேலைவாய்ப்பு

ரூ.1,12,400/- ஊதியத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு! ஜுலை 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

Published

on

எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Border Security Force (BSF), எல்லைப் பாதுகாப்புப் படை

மொத்த காலியிடங்கள்: 40

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Inspector, Sub Inspector, More Vacancies

கல்வித்தகுதி: Any Graduate, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை.

மாத சம்பளம்: ரூ.25,500 /- முதல் ரூ.1,12,400/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC பிரிவினருக்கு ரூ.100/-, SC/ST/PWD/Ex-Serviceman பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://bsf.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://docs.bsf.gov.in/uploads/bsf/custom/1657730124_12644-62_.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.07.2023.

seithichurul

Trending

Exit mobile version