வேலைவாய்ப்பு

இந்திய கால்நடை பராமரிப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு! 2106 பணியிடங்கள்

Published

on

இந்திய கால்நடை பராமரிப்பு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bhartiya Pashupalan Nigam Limited (BPNL) – இந்திய கால்நடை பராமரிப்பு கழகம் (பிபிஎல்)

மொத்த காலியிடங்கள்: 2106

வேலை செய்யும் இடம்: All India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Animal Attendant, Assistant Development Officer

கல்வித்தகுதி: 10th, 12th, Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.591 முதல் ரூ.945/-.

தேர்வுச் செயல் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://bharatiyapashupalan.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/BPNL-Animal-Attendant-Assistant-Development-Officer-Posts-Notification6.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.12.2022.

seithichurul

Trending

Exit mobile version