வேலைவாய்ப்பு

பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் வேலைவாய்ப்பு!

Published

on

பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bank of Maharashtra (BoM)

மொத்த காலியிடங்கள்: 551

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Agm, Chief Manager, Generalist officer, Forex / Treasury Officer

கல்வித்தகுதி: பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை / முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.89,890/-முதல் ரூ.1,00,350/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Document Verification/Test/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://bankofmaharashtra.in/ அல்லது www.bankofmaharashtra.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/0e659179-697a-4c20-985b-cc3f1da8f842.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.12.2022.

 

 

Trending

Exit mobile version