வேலைவாய்ப்பு

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BOB

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: National Manager Telecalling,Head- Internal Control & Finance Governance & others

கல்வித்தகுதி: UG/PG /Diploma/ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 34 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.23,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General, EWS & OBC பிரிவினருக்கு ரூ.600/-, SC, ST, PWD & Women பிரிவினருக்கு ரூ.100/-

தேர்வுச் செயல் முறை: Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bankofbaroda.in/career என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/detailed-advertisement-recruitment-for-3-head-08-24.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/detailed-advertisement-national-manager-telecalling-08-26.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.12.2022.

seithichurul

Trending

Exit mobile version