வேலைவாய்ப்பு

பெங்களூர் மெட்ரோ ரயில் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

பெங்களூர் மெட்ரோ ரயில் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bangalore Metro Rail Limited (BMRCL)
பெங்களூர் மெட்ரோ ரயில் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 17

வேலை செய்யும் இடம்: Bengaluru

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager, Assistant Manager

கல்வித்தகுதி: B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.1.65,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://english.bmrc.co.in/#/
என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – General Manager (HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H. Road, Shanthinagar, Bengaluru – 560027.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/1384-bmrcl-official-notification-for-general-manager-additional-general-manager-and-other-posts5.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/1063-bmrcl-official-notification-for-manager-contract-and-other-posts5.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version