வேலைவாய்ப்பு

ஆண்டு ரூ.3,40,000/- ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Director (Industrial Systems & Products)

கல்வித்தகுதி: பொறியியல் பட்டதாரியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,80,000-3,40,000/- வரை இருக்கலாம். (ஆண்டு வருமானம்)

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PwBD பிரிவினருக்கு ரூ.100, மற்றவர்கள் பிரிவினருக்கு ரூ.1000.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://pesb.gov.in/Home/Index என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/7-37-2022-PESB_3.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.12.2022.

Trending

Exit mobile version