வேலைவாய்ப்பு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம் – Bharathidasan University

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு(Tiruchirappalli)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை

வேலை: University Research Fellowship

கல்வித்தகுதி: Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை. மாத சம்பளம்: ரூ.5,000 /- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: OC/ BC/ MBC பிரிவினருக்கு ரூ.300/-.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bdu.ac.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Head, Department of Economics, Bharathidasan University, Tiruchirapalli 620024

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1oBIYja2SUNrTE8zFT_k31Z35uXPggXPt/view?usp=share_link என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.12.2022.

seithichurul

Trending

Exit mobile version