வேலைவாய்ப்பு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bharathiar University – பாரதியார் பல்கலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Coimbatore – Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை

வேலை: Project Assistant

கல்வித்தகுதி: Post Graduation, Degree, M.Phil, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை.

மாத சம்பளம்: ரூ.18,000 /- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://b-u.ac.in/ என்ற இணையதளத்தின் முலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Dr.T.Ramesh, Associate Professor & Head, PI : TiHAN’s Drone-Paddy Project, Department of Information Technology, Bharathiar University, Coimbatore-641046, Tamil Nadu

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள content/uploads/2022/11/Bharathiar-University-Project-Assistant-Post-Notification-16.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.12.2022.

seithichurul

Trending

Exit mobile version