வேலைவாய்ப்பு
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![bel - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/02/bel.jpg)
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (BEL)
மொத்த காலியிடங்கள்: 111
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Chief Executive Officer (CEO)
கல்வித்தகுதி: B.E./ B. Tech / B.Sc Engineering முடித்திருக்க வேண்டும்.
வயது: 28 முதல் 32 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.55,000/-வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: Trainee Engineer-I – ரூ.150/-, Project Engineer – ரூ.400/-.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Web-Advt.-for-Trainee-Engineer-I-Project-Engineer-I-9-11-22.pdf” title=”Web Advt. for Trainee Engineer-I – Project Engineer-I-9-11-22″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.11.2022.