வேலைவாய்ப்பு

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Apprenticeship Training (Non Engineer)

கல்வித்தகுதி: Bachelor of Commerce (B.Com), Bachelor of Business Administration (BBA) என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,500/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeP2DJU62Lsmqjbeb3rUnyBxlyx77OL24f_DyTd84egOkxw6w/viewform என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள  [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/09/Optional-Trade-Advt-12-09-22.pdf” title=”Optional Trade Advt-12-09-22″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.09.2022.

seithichurul

Trending

Exit mobile version