வேலைவாய்ப்பு
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 50
![bel - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/11/bel.jpg)
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
மொத்த காலியிடங்கள்: 50
வேலை செய்யும் இடம்: Tamil Nadu
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Engineer – I, Trainee Engineer – I
கல்வித்தகுதி: B.E/B.Tech/B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது:28 முதல் 32 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.55,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
• Trainee Engineer – ரூ.150/- + GST
• Project Engineer – ரூ.400/- + GST
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள DETAIL ADVERTISEMENT-09-02-23 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.02.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.