வேலைவாய்ப்பு

ரூ.99,600/-ஊதியத்தில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bharat Electronics Limited (BEL)
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Bengaluru, Karnataka

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Principal

கல்வித்தகுதி: B.Ed, M.Sc, MA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,800 முதல் ரூ.99,600/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Physical Fitness Test/ Written Test/
Adaptability Test/ Medical Appointments மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://bel-india.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Secretary,BEEI, BEL High School Building,
Jalahalli PO, Bengaluru-560013.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://docs.google.com/document/d/1ZgzLQGGivutd19qCvpCaOaE_mFy_lLvB/edit என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version