வேலைவாய்ப்பு

ரூ.55,000/- ஊதியத்தில் BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

BEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)

மொத்த காலியிடங்கள்: 25

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Engineer –I, Trainee Engineer – I

கல்வித்தகுதி: B.E./B.Tech/ C++, Java, Algorithm Development, SW Documentation, Python என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.55,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/Advertisement-for-Website-22-12-22.pdf” title=”Advertisement for Website-22-12-22″]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/Web-Advertisement-22-12-22.pdf” title=”Web Advertisement-22-12-22″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version