வேலைவாய்ப்பு

சென்னை உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை BEL மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BEL

மொத்த காலியிடங்கள்: 71

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Apprentice

கல்வித்தகுதி: கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு/டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,400/- முதல் ரூ.11,110/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: shortlist தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், நந்தம்பாக்கம், சென்னை – 600 089.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/GAPP-TAPP-Advt-14-12-2022.pdf” title=”GAPP TAPP Advt – 14-12-2022″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.12.2022.

seithichurul

Trending

Exit mobile version